Sothira baligal Pdf | 1000 ஸ்தோத்திர பலிகள் Pdf Download | 1000 Praises Tamil Pdf

  • பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 1
  • தேவனே, உமக்கு ஸ்தோத்திரம் 2
  • பரிசுத்தரே, உமக்கு ஸ்தோத்திரம் 6
  • உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம் 6
  • ஆவியானவரே ஸ்தோத்திக்கிறோம் 7
  • சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம் 8
  • “நீங்கள் தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபம் பாடின வார்த்தைகளினாலே கர்த்தரைத் துதியுங்கள்”
    என்ற வார்த்தையின்படி தாவிதோடும், ஆசாபோடும் வேதத்தின் பரிசுத்தவான்களோடும் சேர்ந்து நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். 17
  • உமது கிரியைகள் அதிசயமானவைகள், ஸ்தோத்தரிக்கிறோம் ஆண்டவரே! 32
  • கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது.
    அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம் 35
  • எங்கள் இரட்சகராகிய இயேசுவே, உமது அற்பதங்களுக்காக ஸ்தோத்திரம் 36
  • வேதத்தில் உள்ள உம் வாக்குத்தத்தங்களுக்காக ஸ்தோத்திரம்! 37
  • கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குள்ள ஆசீர்வாதங்கள் (954 – 958) 38

c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *