A sermon by Pastor Jothy Rajan(9585758975)
- Teach
- Train
- Correct
புத்திமதி கூற வேண்டும் |போதகம் செய்ய வேண்டும் (Teach your Children )
நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
9 அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
My son, hear the instruction of your father, And do not reject the teaching of your mother.
நடத்த வேண்டும். (Train your Children )
நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
Train up a child in the way he should go [teaching him to seek God’s wisdom and will for his abilities and talents], Even when he is old he will not depart from it.
சிட்சிக்க வேண்டும் (Correct your Children)
நீதிமொழிகள் 3:12
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
For those whom the LORD loves He corrects, Even as a father corrects the son in whom he delights.
நீதிமொழிகள் 23:13
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதிமொழிகள் 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.