வேதத்தில் வேலைக்காரர்களின் வகைகள் |பிரசங்க குறிப்பு | Tamil Bible Study

A Study By Pastor Jothy Rajan(9585758975)

  • அசதியான வேலைக்காரன் ( relax , Careless )

நீதிமொழிகள் 18:9

தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

நீதிமொழிகள் 19:15

சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்

  • சுறுசுறுப்புள்ள வேலைக்காரன்

நீதிமொழிகள் 10:4

சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

  • புத்தியுள்ள வேலைக்காரன் 

நீதிமொழிகள் 17:2

புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.

  • ஜாக்ரதையான வேலைக்காரன் 

நீதிமொழிகள் 22:29

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *