சங்கீதம் 95:6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம்
பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்
ஏசாயா 35:3; 45:23; ரோமர் 14:11
1. முழங்காற்படியிட்டு ஜெபித்த எலியா
1இராஜாக்கள் 18:39,42,43(1-46) ௭லியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்முகம் தன் முழங்காலில் பட குணிந்து
2. முழங்காற்படியிட்டு ஜெபித்த சாலொமோன்
2 நளாகமம் 6:13(1-20) சாலொமோன்: இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்
3. முழங்காற்படியிட்டு ஜெபித்த எஸ்றா
எஸ்றா 9:5 நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்
தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு,
4. முழங்காற்படியிட்டு ஜெபித்த தானியேல்
தானியேல் 6:10 தானியேலோவென்றால்… தான் முன் செய்துவந்தபடியே,
தினம் மூன்றுவேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்…
5. முழங்காற்படியிட்டு ஜெபித்த குஷ்டரோகி
மாற்கு 1:40 குஷ்டரோகி அவரிடத்தில் வந்து: அவர் முன்பாக
முழங்காற்படியிட்டு:
6. முழங்காற்படியிட்டு ஜெபித்த ஐசுவரியவான்
மாற்கு 10:17 இயேசு போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு
முன்பாக முழங்கால்படியிட்டு:
7. முழங்காற்படியிட்டு ஜெபித்த இயேசுகிறிஸ்து
மாற்கு 22:41 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய்,
முழங்கால்படியிட்டு:
8. முழங்காற்படியிட்டு ஜெபித்த ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:59,60 என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று
ஸ்தேவான் தொழுதுகொள்கையில்,கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்…
9. முழங்காற்படியிட்டு ஜெபித்த பேதுரு
அப்போஸ்தலர் 9:40 பேதுரு முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி…
10. முழங்காற்படியிட்டு ஜெபித்த பவுல்
அப்போஸ்தலர் 20:36-38 அவன் (பவுல்) முழங்காற்படியிட்டு, அவர்க
ளெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான். அப்போஸ்தலர் 21:5