1 . சகல இருளின் கிரியைகளை தூண்டும் அந்தகார ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்
- மந்திரவாதம்,
- பில்லிசூனியம்,
- குறி சொல்லுதல்
2. பொய்யின் ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்
- அரசியலில் சமூக ஊடகங்களில் தலைவிரித்தாடும் பொய்கள்
- மதவாதம் ஜாதியவாதம் உள்ளிட்ட பிரிவினை வாதங்களை தூண்ட பயன்படுத்தப்படும் பொய்கள்
- கிறிஸ்தவ பிரசங்க மேடைகளில் நடமாடும் பொய்கள்
3. அசுத்த ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்
- இச்சைகள்,
- காம விகாரங்கள் ,
- வேசித்தனங்களை
- விபச்சாரங்கள்
- ஆண்புணர்ச்சி
- பெண்புணர்ச்சி
- மிருக புணர்ச்சி
4. பொல்லாத ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்
- சண்டை ,
- பிரிவிளை,
- கிளர்ச்சிகளை
- கலகம்
5. தாறுமாறின் ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்
நல்லதை கெட்டது என்றும் ,கெட்டதை நல்லதென்றும், ஒழுக்கத்தை பாரம்பரியம் என்றும் , ஒழுக்ககேட்டை சுயாதீனம் என்றும் கற்பிக்கிற ஆவிகள்
6. கன நித்திரையின் ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்.
வேத உபதேசங்களை அறிய முடியாமல் மனிதரின் மனதை மூடி வைத்திருக்கும் ஆவிகள் .
7. கொலைபாதக ஆவிகள் தேசத்தை விட்டு துரத்தப்பட ஜெபிப்போம்
8. வஞ்சிக்கிற ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்.
அண்ணிய ஆராதனைகளையும் சடங்காச்சாரங்களையும் மூட பழக்கவழக்கங்களையும் தூண்டிவிடுகிற ஆவிகள் .
9. பொல்லாத ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்.
ஆசைகளைத் தூண்டி அநேகரை வழி தவற செய்யும் ஆவிகள்
10. வஞ்சிக்கிற ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம்.
துர் உபதேசங்களை தூண்டிவிடுகிற ஆவிகள் .
11. பிரிவினை ஆவிகள் துரத்தப்பட ஜெயிப்போம்
பொறாமை எரிச்சல் ஊட்டி விடும் சகல