இந்திய தேசத்தில் பெந்தேகொஸ்தே எழுப்புதலுக்கு காரணமாநோர்களில் ஒருவர் . பண்டித ராமாபாய்யுடன் சேர்ந்து பணியாற்றியவர்.அக்காலத்து ஊழியர்களை எச்சரித்தவர். The Baptism of the Holy Ghost and Fire என்கிற புத்தகத்தை எழுதியவர்.
இவர் Lawrenceville ல் 1859 ஆம் ஆண்டு பிறந்தார் . இவர்தேவனுடைய ஊழிய அழைப்பை பெற்று சிகாக்கோவி உள்ள மெதடிஸ்ட் மிஷனரிகள் பயிற்சி பள்ளியில் பயின்றார்
இந்திய வருகை
இவர் பாம்பே ல் உள்ள Foreign Missionary Society of the Methodist Episcopal Church கு மிஷனெரியாக 1887 ம் ஆண்டு இந்திய வந்தார் . அவரின் சபை மக்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக பள்ளிநிறுவ உதவினார். அவருடைய பணி அத்துடன் நின்று விடாமல் தனித்தாழ் சுவிஷேச ஊழியம் செய்ய மராட்டி பயின்றார்.
பண்டித ராமாபாய் உடன் இணைதல் இவர் முழுநேர சுவிஷேசகராக மாறி 1898 ம் ஆண்டு பண்டித ராமா பாய் உடன் இணைந்தார். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் வேல்ஸ் தேசங்களில் பெந்தகொஸ்தே எழுபுதல்கள் உண்டானதை கேள்விப்பட்டு ஜெபகுழு ஏற்படுத்தி ஜெபித்தனர்
70 பெண்கள் தமாக முன்வந்து குடிவேதம் வசித்து எழுபுதளுகாக ஜெபித்தனர். 1905 ம் ஆண்டின் முன்பகுதில் பல எழுப்புதலின் அலைகள் அவர்கள் நடுவே தோன்றின. அந்த குழு 500 பேராக வளர்ந்தது. அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளில் சொல்லப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்களை பெட்ட்றனர். சிலர் தீர்கதரிசனம் சொன்னார்கள், சிலர் தரிசனம் பார்த்தார்கள் , சிலர் பற்பல பாஷைகளில் பேசினார்கள்.இதுவே இந்தியாவில் பெந்தெகொஸ்தே எழுப்புதல் உருவாக முன்னோடியாய் இருந்தது.
எழுப்புதலுக்கு கரணம்
அப்ரம்ஸ் ன் படி எழுப்புதலுக்கு கரணம் ஆழ்ந்தஜெபம், பிரதிஷ்டை மற்றும் மனம்திரும்புதல்.எல்லா ஜெபகூட்டங்களிலும் பெண்கள் வேதத்தை மனப்பாடம் செய்தனர் , தங்கள் பாவங்களை உணர்ந்து அறிக்கை செய்செய்தனர் , உத்தமனாக மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஊற்றப்பட ஜெபித்தனர் .
எழுபுதலின் விளைவு
அந்நாட்களில் பாவத்தை உணர்ந்த பெண்கள் மனம்திரும்பினர். தேவன் அவர்களை அழ வியாகுல படும் படி செய்தார் . எழுப்புதலால் சந்திக்கப்பட்ட பெண்கள் சும்மா அமர்ந்திருக்காமல் அருகமாயில் இருக்கும் கிராமத்துக்கு சென்று சுவிசேஷம் அறிவித்து கிறிஸ்துவுக்கு நேராய் நடத்தினர் .
எழுப்புதலில் மனம்திரும்புதல் மற்றும் நிகழவில்லை அவர்கள் ஆழ்ந்த் சந்தோசத்தால் நிரப்பபட்டனர் . சிலர் அறைகளில் சந்தோசத்தால் நடம் ஆடி தேவனை துதித்தார்கள் .
ஜனங்களுக்கு எச்சரிக்கை
இன்றைக்கு ஜனங்கள் அனலில்லாமல் இருக்கிறார்கள். உலகம் அவர்களுக்குள் இருக்கிறது . சத்தியத்திர்கு செவிகொடுக்க அதற்கு கீழ்படிய மனதில்லாமல் இருக்கிறார்கள் .
இந்நாட்களில் எப்படி எழுப்புதல் அடையலாம் அப்ரம்ஸ்அபர் ன் ஆலோசனை நம்முடைய வாழ்க்கையை ஆண்டவருக்க ஊற்ற வேண்டும் அதுவே வழி .அப்படியே இயேசுவும் செய்தார் , அவர் தம்மை வெறுருமையக்கினார் , அவர் தம்முடைய ஜீவனை கொடுத்தார் ,தம்முடைய ரேததை சிந்தினார் .