இயேசு கிறிஸ்துவை பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டடுள்ள தீர்க்கதரிசனங்கள் | Old testament Prophecies about JESUS Tamil

  • ஆபிரகாமின் “சந்ததி” – பூமியின் வம்சங்களெல்லாம் இவருக்குள் ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 22:15).
  • “சமாதான கர்த்தர்  – செங்கோல் இவருக்கே உரியது (ஆதியாகமம் 49:10).
  • மோசே சொன்ன அந்த “தீர்க்கதரிசி” (உபாகமம் 18:15-18).
  • ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து துளிர்க்கும் “கிளை” (ஏசாயா 11:1-5, 10).
  • தாவீதின் குமாரன் (சங்கீதம் 89:3-4).
  • கர்த்தரால்  அபிஷேகம் பண்ணப்பட்டவர் (சங்கீதம் 2:2).
  • கர்த்தரின்  குமாரன் (சங்கீதம் 2:7).
  • மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியர் (சங்கீதம் 110:4).
  • அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு (ஏசாயா 9:6).
  • பாடுபடும் தாசன் (ஏசாயா 53).
  • இஸ்ரவேலை ஆளப்போகிறவர் (மீகா 5:2).
  • வருகிற ராஜா (சகரியா 9:9).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *