அப்போஸ்தல நடபடிகள் பொருளடக்கம்  | முன்னுரை | Tamil Bible Commentary

1. பரமேறுதல் மற்றும் கட்டளை இடுதல் (1:1–11)

2. எருசலேமில் தேவனுடைய பிள்ளைகள் ஒரு படப்படுதல் (1:12–7:60)

A. பன்னிரண்டாவது அப்போஸ்தலனை தேர்வு செய்தல் (1:12–26)

B. பரிசுத்த ஆவியானவரின் வருகை (2:1–47)

C. யூத தலைவர்களால் அப்போஸ்தலர்கள் எதிர்க்கப்படுதல் (3:1–4:31)

D. ஆதி சபையில் ஒற்றுமை மற்றும் பிரிவு: அனனியா சப்பீராள்(4:32–

5:11)

E. மறுபடியும் யூத தலைவர்களால் அப்போஸ்தலர்களுக்கு வந்த எதிர்ப்பு (5:12–42)

F. ஆதிசபையில் ஒற்றுமை மற்றும் பிரிவு:  ஏழு பேரின் நியமனம் (6:1–7)

G. ஸ்தேவான் மற்றும் யூதயாவுக்கு வெளியில் ஊழியம் செய்ய ஆயத்தம் (6:8–7:60)

3. தேவப் பிள்ளைகள் யூதேயா மட்டும் சமாரியாவில் ஒன்றிணைதல் (8:1–12:25)

A. சபையை துன்பப்படுத்தும் சவுல் (8:1–4)

B. பிலிப்பின் ஊழியம் (8:5–40)

C. பவுல் சந்திக்கப்படுதல் மற்றும் ஊழிய அழைப்பு (9:1–31)

D. பேதுருவின் ஊழியம் (9:32–11:18)

E. அந்தியோக்கியாவில் உள்ள சபை (11:19–30)

F. எருசலேமில் உபத்திரவம் (12:1–25)

4. புறஜாதிகள் நடுவில் ஊழியம் (13:1–21:16)

A. பவுலின் முதல் மிஷனரி பயணம் (13:1–14:28)

B. எருசலேம் சங்கம் மற்றும் அவர்களின் தீர்மானம்(15:1–35)

C. பவுலின் இரண்டாம் மிஷனரி பயணம் (15:36–18:22)

D. பவுலின் மூன்றாம் மிஷனரி பயணம் (18:23–21:16)

5. சீஷரிடம் முறையீடு மற்றும் தேவனுடைய ராஜ்ஜியத்தை பிரகடனம் செய்தல் (21:17–28:31)

A. பவுல் கைது செய்யப்பட்டு எருசலேமில் சிறை வைக்கப்படுகிறது (21:17–23:35)

B. பவுல் சிசராவில் சிறைவைக்கப்படுதல் (24:1–26:32)

C. ரோமாபுரிக்கு பவுலின் பயணம் (27:1–28:16)

D. ரோமாபுரியில் தேவனுடைய ராஜ்யத்தை பிரகடனம் செய்தார் (28:17–31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *