அம்ரான் | Amran | Name Meaning | Tamil Bible Dictionary

பெயர் அர்த்தம் : An exalted people ( மேன்மை மிகு மக்கள்)

வேதத்தில் இரண்டு அம்ரான் உள்ளனர்

1. மோசே, ஆரோனின் தகப்பன் அம்ரான் 

யாத் 6: 18 கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.

20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

குடும்பம் 

கோத்திரம் : லேவி

தகப்பன் பெயர் : கோகாத்

மனைவி பெயர் : யோகெபேத்

பிள்ளைகள் பெயர் : மிரியாம், மோசே, ஆரோன். 

2, எஸ்ரா காலத்தில் வாழ்ந்த பானியின் பிள்ளைகளில் ஒருவன்

எஸ் 10: 34 பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,

இவர் வேறு தேசத்து பெண்களை விவாகம் செய்திருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *