Author: Pastor Jothy Rajan

புத்திர பாக்கியத்தால் சங் 17 . 14. கர்த்தாவே, மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 🔥 அன்னாள் . உணவால் சங் 81: 16. உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன் நன்மையால் சங் 103 : 5. நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது. மத் 7 : 11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? வாஞ்சையால் சங் 145 : 16. நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின்…

Read More

1. சிறிய எளிய என்னை நோக்கிப் பார்த்து புழுதியில் இருந்து தூக்கி விட்டு என்னைப் பிரபுக்களோடே உட்காரவும் மகிமையுள்ள சிங்காசனம் சுதந்தரிக்கப் பண்ணும் தேவனே விருத்தியாக்குவார் விசாலமாக்குவார் பலுகிப் பரம்பி படர்ந்திடச் செய்வார் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்வார் நிரம்பி வழிந்து ஓடிடச் செய்வார் 2. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி மனிதர் சொற்களாலே மனதை வருத்தி என்னை மட்டுப்படுத்த நினைத்தோர் முன்பு மதிலின் மேலே பரடச் செய்து கனி தரும் செடியாய் மாற்றுவார் 3. வீட்டார் தரிசனத்தை அவமதித்தும் வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும் என்னை தரிசனங்கள் காணச் செய்த தேவன் என்னுடன் இருந்து காரியத்தை வாய்த்திடச் செய்வார் 4. செய்த நன்மைகளை மறந்து விட்டு செய்யாத குற்றத்தை சுமத்தி விட்டு என்னைத் தனிமையிலே கண்ணீர் சிந்த வைத்த போது தேடி வந்து வாழ்வு தந்து பெருகிடச் செய்வார்.

Read More

Sermon Outline By Pastor Jothy Rajan (9585758975) வேதத்தில் சொல்லப் பட்டிருக்கும் 2 வாசல் மத் 7 : 13. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14. ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். இடுக்கமான வாசல் | ஜீவனுக்கு போகிற வாசல் விசாலமான வாசல் | கேட்டுக்கு போகிற வாசல். இடுக்கம், வழிநெருக்கம்வாசல் விரிவு , வழி விசாலம்கண்டு பிடிப்பவர் சிலர் பிரவேசிக்கிரவர்கள் அநேகர் லூக்கா 13 : 23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: 24. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர்…

Read More

1. பரிசுத்தமான பிதாவேகருணையின் ஆழ்கடலேகிருபையின் ஊற்று நீரேஆறுதல் அளிப்பவரே நாதா நீர் போதும் எனக்கு – உம்கிருபை போதும் எனக்குஎன் ஜீவ யாத்திரையில்கிருபை போதும் எனக்கு 2. ஜீவிய யாத்திரையில்பாரங்கள் அழுத்தும் போதுசோராமல் ஓடிடவேகிருபை போதும் எனக்கு – நாதா 3. உலகத்தை ஜெயித்திடவேபாவத்தை மேற்கொள்ளவேசத்துருவை எதிர்த்திடவேகிருபை போதும் எனக்கு – நாதா 4. உம்மையை பின்பற்றவேஊழியம் செய்திடவேஜெயமாய் வாழ்ந்திடவேகிருபை போதும் எனக்கு – நாதா

Read More

Pas Jothy Rajan – 9585758975 1 . போர்ச் சேவகன் 2 தீமோ 2 : 3. நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி. 2. மல்யுத்த வீரன் 2 தீமோ 2 : 5. மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். 3. பயிரிடுகிறவன் 2 தீமோ 2 : 6. பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். 4. வேலையாள் (Workman) 2 தீமோ 2 : 15. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 5. பாத்திரம் 2 தீமோ 2 : 20. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். 21. ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும்…

Read More

நிரப்புகிறவர் யோவான் 2 : 7. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். மாற்றுகிறவர் யோவான் 2 : 9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: சிறந்ததாக்குகிறவர் யோவான் 2 :10. எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

Read More

A Sermon outline by Pas Jothy Rajan(9585758975) ஒரு நாள் ஜெபித்து வேதத்தை வாசித்த பொது தேவன் எண்ணாகமம் 34 : 2 கு நேரே நடத்தினார் , அதில் சுதந்திரம் என்கிற வார்த்தையை தியானித்த பொது கிடைத்த பிரசங்க குற்றிப்பு 2 விதத்தில் எண் 34 : 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; சங்கீதம் 28:9 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். யாருக்கு சுதந்திரம்  ? கேட்கிரவர்களுக்கு  சங்கீதம் 2:8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 1 நாளாகமம் 4:9 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று…

Read More