Author: enlightningyourpaths

A Study by Pas JOTHY RAJAN(9585758975) கொலோசெயர் 2:3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. 1. தேவனை அறிந்து கொள்ள  எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், 2 பேதுரு 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 2 பேதுரு 3:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். 2. காலத்தை பிரயோஜனப்படுத்த / தேவ சித்தம் செய்ய எபே 5: 15 ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, 16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று…

Read More

A Study by Pas JOTHY RAJAN(9585758975) ஏசாயா 3:8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. 1. பொய் நாவு நீதிமொழிகள் 6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, 2. சண்டை பண்ணும் நாவு சங்கீதம் 31:20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 3. பிணைக்கும் நாவு சங்கீதம் 50:19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. 4. புரட்டும் நாவு  நீதிமொழிகள் 17:20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். 5. புறங்கூறுகிற நாவு நீதிமொழிகள் 25:23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். 6. கத்தி – கபடு நாவு சங்கீதம்…

Read More

மேசியாவின் பாடுகளை பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் 49,50,53 ஆகிய அதிகாரங்களில் காணப்படுகிறது, அவைகளை பற்றி இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவருமாய் இருந்தார். ஏசாயா 49: 7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார். விரும்பத்தக்க ரூபம் இல்லாத வரும், புறக்கணிக்கப்பட்டவரும் துக்கம் நிறைந்தவராகவும் காணப்பட்டார். ஏசாயா 1: 1 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3 அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை…

Read More

1. ஊழியன் எப்படி ஊழியம் செய்ய வேண்டும்  2. ஊழியக்காரன் எப்படி இருக்கக்கூடாது  3. ஊழியத்தில்  4. ஜெயம் கொள்கிறவன் 5. பெருமைக்கான காரணங்கள் 6. மதுபானம் 7. யார் பாக்கியவான் 8. கர்த்தர் எனவகளில் பிரியமாயிருக்கிறார் 9. நாம் எவைகளில் பிரியமாய் இருக்க வேண்டும்  10. எவைகளை தியானிக்க வேண்டும்  11. எவைகளில் நிலைத்திருக்க வேண்டும் 12. சிறுமைப்பட்டவன் 13. கர்த்தரின் சிட்சை 14. எதற்கு யாருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  15. வேதத்தில் பரிசுத்தம் 16. இருதயம் 17. சுவிசேஷம் ஏன் அறிவிக்க வேண்டும்  18. இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுவிசேஷம் அறிவிக்க கற்று கொள்ளல்  19. சோதனை- சோதிக்கிறார் 20. நீதிமொழிகளில் சொல்லப்பட்ட ஸ்திரீகள்  21. கனி 22. மனந்திரும்புதலில் இருக்க வேண்டியவை 23. இரட்சிப்பு 24. கர்த்தரை தேடும் வழிகள் 25. வேதம் இந்த புத்தகத்தை அல்லது பிரசங்க குறிப்புக்களை பதிவிறக்கம் / Download செய்ய தொடர்பு கொள்ளவும் 9585758975 அல்லது…

Read More

இயேசுகிறிஸ்து சுவிசேஷ ஊழியத்திர்ற்கு ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கின்றார். குறிப்பாக அவர் சமாரிய ஸ்திரீ உடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சுவிசேஷ ஊழியம் எப்படி செய்யலாம் என்று கற்றுக்கொள்ளலாம். 1. அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்று , எளிதில் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். இயேசு மீன்‌ பிடிக்கிறவர்களை பிடிக்க வேண்டும்‌ என்று கலிலேயாக்‌ கடலோரமாய்‌ நடந்து போனார்‌. அவர்கள்‌ இடத்திற்கு கடந்து சென்றார்‌. மாற்கு 1 : 17. 2. ஏதாவது பொதுவான காரியத்தை பேசி ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்‌. தாகத்திற்கு தண்ணீர்‌ தா என்று தண்ணீரை மையமாக கொண்டு தன்‌ பேச்சை ஆரம்பிக்கிறார்‌. யோவான்‌ 4:7 -9 தண்ணீர்‌ மேல்‌ தன்‌ சம்பாஷணைக்கு அஸ்திபாரம்‌ போட்டார்‌. 3. ஆர்வத்தை அனல்‌ மூட்டி எழுப்ப வேண்டும்‌: இயேசு தண்ணிரைப்‌ பற்றி பேசுவதிலிருந்து “ஜீவத்தண்ணீரைப்‌” பற்றி பேசத்‌ தொடங்கினார்‌. தண்ணீரிலிருந்து ஜீவத்தண்ணீருக்கு மெதுவாக சம்பாஷணையில்‌ நகர்ந்தார்‌. (வசனம்‌ 10) 4. அவசரம்‌ கூடாது…

Read More

1. அழியும்‌ ஆத்துமாக்கள்‌ மேல்‌ கரிசனை வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் கிறிஸ்துவை ஏற்றுக்‌ கொள்ளாதவர்கள்‌ நரகத்திற்கு போய்க்கொண்டிருக்கும்‌ இந்த உலகில்‌ கிறிஸ்துவின்‌ சிந்தையை தரித்தவர்களாக அழியும்‌ ஆத்துமாக்களையும்‌ அவர்கள்‌ இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால்‌ அவர்களுக்கு ஏற்படும்‌ கொடிய விளைவுகளையும்‌ கருத்தில்‌ கொண்டு சுவிசேஷம்‌ சொல்லப்படவேண்டும்‌. 2. கிறிஸ்துவின்‌ அன்பு நம்மில்‌ ஊற்றப்பட்டுள்ளதால்‌ 2கொரிந்தியர்‌ 5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். பவுல்‌ தன்‌ இனத்தாருக்காக தான்‌ சபிக்கப்பட்டவனாக வேண்டும்‌ என்று கூறுகிறார்‌. ரோமர்‌ 5:3. 3. இது தேவனுடைய கட்டளை ஆகும்‌ மத் 28: 18-20அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல…

Read More

Notes by Pastor JOTHY RAJAN(9585758975) 1. கர்த்தரிடத்தில் தயை பெறுகிறான் நீதிமொழிகள் 12:2 நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார். 2. ஞானம் , அறிவு இன்பம் அடைகிறான் பிரசங்கி 2:26 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. 3. நன்மை பெறுகிறான் சங்கீதம் 125:4 கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். 4. பிள்ளைகளுக்கு சுதந்திரம் வைக்கிறான் நீதிமொழிகள் 13:22 நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 5. நல்லவர்கள் என சாட்சி பெற்றவர்கள். அப்போஸ்தலர் 10:22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய…

Read More

A bible Study By Pastor R. JOTHY RAJAN(9585758975) 1. பாவம் செய்கிறதால் சாபம் வருகிறது ஆதியாகமம் 3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். Missing the mark – தேவன் செய்யாதே என்று சொன்னதை செய்தாலும் செய் என்று சொன்னதை செய்யாவிட்டாலும் அது பாவம் 2. நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாததால் சாபம் வருகிறது உபாகமம் 27:26 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். உபா 28: 15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப்…

Read More

A Study by Pas JOTHY RAJAN 1. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் 1 சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். உபாகமம் 8:20 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள். யோசுவா 5:6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். 1 இராஜாக்கள் 20:36 அப்பொழுது…

Read More

சரித்திரத்தில் முதல் மனிதக் கடவுள் நிம்மிரோத். நிம்மராத்தின் காலத்துக்கு முன்பு வரை ஜனங்கள் ஒரே ஒரு தெய்வக் கொள்கை உடையவர்களாக யாவே என்கிற சிருஷ்டிகரை தொழுது வந்தனர்.  இவனைக் குறித்து வேதம்  ஆதி 10: 9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. அவனுடைய வேட்டை இவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தான் என்று சொல்லப்படுவதற்கான காரணம், அந்த காலத்து ஜனங்கள் மலைகளுக்கு சென்று ஒன்றான மெய் தெய்வத்தை வணங்கி பலியிட்டு திரும்பி கீழே வருவார்கள் அப்படி திரும்பி வருகிற ஜனங்களை இவன் வழிமறித்து கேள்விகளை கேட்பான். நீங்கள் தெய்வத்தை முகமுகமாய் பார்த்தீர்களா தெய்வத்தோடு பேசினீர்களா இல்லை யாவே தெய்வம் உங்களோடு பேசினாரா அவரை நீங்கள் தொட்டீர்களா அவர் உங்களை தொட்டாரா என்று பேசி அவர்களுடைய உள்ளங்களிலே ஐயங்களை எழும்ப பண்ணி குழப்பி விட்டு அவர் தெய்வம்…

Read More