Author: enlightningyourpaths

எஸ்தர் என்கிற அத்சாள் அத்சாள் (Hadassah)என்பது அவளுடைய முந்தைய எபிரேய பெயராக இருந்திருக்க வேண்டும் . அத்சாள் என்பதற்கு myrtle(மர்டல்) என்று அர்த்தம் . மர்டல் என்பது ஒருவகையான பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை. இது யூதர்கள் மதில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் குறிக்கிற ஒன்றாக காணப்படுகிறது . இது தமிழ் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள மிருதுச் செடியாகவும் இருக்கலாம் . எஸ்தர் என்கிற எபிரேய பெயரோடு  தொடர்புடைய பெர்சிய வார்த்தைகள் . இவள் பென்யமீன் இனத்தானாகிய கீசின் மகனாகிய சிமேயியின் மகனாகிய அபியாயேலின் மகள் .(எஸ்தர் 2:15). எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள். இவள் தாய் தகப்பனாற்ற அனாதையாக இருந்தாள் . இவள் தனது சிறிய தகப்பனாகிய மொர்தெகாய் ஆல் வளர்க்கப்பட்டாள் .

Read More

1. தந்தருளுவார் 2. வல்லவர் 3. பலன் 4. விலையேறப்பெற்றது 5. வல்லவர் 6. கேட்கிற தேவன் 7. மாற்றுகிறவர் 8. நிரப்புகிறவர் 9. கைவிட மாட்டார் 10. கூப்பிட்டேன் 11. கர்த்தரை நம்புவதால் 12. நம்பக் கூடாது 13. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -1 14. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -2 15. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -3 16. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -4 17. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -5 18. கர்த்தருக்கு பயப்படுகிறவன் என்ன செய்வான் -1 19. கர்த்தருக்கு பயப்படுகிறவன் என்ன செய்வான் -2 20. கர்த்தருடைய கரம் – 1 21. கர்த்தருடைய கரம் – 2 22. அவருடைய இரக்கம் 23. இயேசுவின் இரத்தத்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் 24. ஆசை 25. ஆகும் இந்த புத்தகத்தை பதிவிறக்கம் / Download செய்ய தொடர்பு கொள்ளவும்…

Read More

Pastor JOTHY RAjAN (9585758975) சோதனை- சோதிக்கிறார் சங் 11: 5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. அன்பை சோதிக்கிறார் உபா 13: 1 உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 2 நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். விசுவாசத்தை சோதிக்கிறார் 1 பேதுரு 1: 7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக்…

Read More

PASTOR JOTHY RAjAN (9585758975) வேதத்தில் ஜீவ புத்தகம் பற்றி 12 முறை வருகிறது மோசேயின் விண்ணப்பம் யாத் 32: 32 ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். பாவம் செய்கிறவருடைய பெயர் கிறுக்கி போடப்படும் யாத் 32: 33 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். விடுவிக்கப்படுவார்கள் தானி 12: 1 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான் யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பரலோகத்தில் உங்கள் பெயர் லூக் 10: 19 இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20…

Read More

ஆசீர்வாதத்துக்கான ஏழு வழிகள் Pastor JOTHY RAjAN (9585758975) தேவன் நம்மோடு இருந்தால் ஆசீர்வாதம் ஆதி 39: 1 யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். 2 கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். 3 கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; 4 யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். 23 கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. எரே 20 : 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால்…

Read More

BY PASTOR JOTHY RAjAN (9585758975) அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். உனக்கு உண்டானவைகளை ஆசீர்வதிப்பேன் உபாகமம் 7:13 உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். உன் கையின் வேலையை ஆசீர்வதிப்பேன் உபாகமம் 14:29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 15:10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக;…

Read More

BY PASTOR JOTHY RAjAN (9585758975) எப்படி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் ? மனம் திரும்பி பாவங்களை அறிக்கையிட்ட பிறகு மத் 3 5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், 6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். விசுவாசத்தோடு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்பது தேவ கட்டளை ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்பது தேவ கட்டளை மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா…

Read More

BY PASTOR JOTHY RAjAN (9585758975) மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய வேண்டும் 1 பேதுரு 5:2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். 4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். உபதேசத்திற்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும் ரோமர் 6:17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். மனப்பூர்வமாய் கொடுக்க வேண்டும் யாத்திராகமம் 25:2 இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. யாத்திராகமம் 35:22 மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக்…

Read More

ஏசாயா 3:8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. பொய் நாவு நீதிமொழிகள் 6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, சன்டை பன்னும் நாவு சங்கீதம் 31:20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். பினைக்கும் நாவு சங்கீதம் 50:19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. புரட்டும் நாவு  நீதிமொழிகள் 17:20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். புறங்கூறுகிற நாவு நீதிமொழிகள் 25:23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். கத்தி – கபடு நாவு சங்கீதம் 52:2 நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.…

Read More

1) சாத்தானால் 2 கொரி 2:11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. வெளி 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 2) ஆகாத சம்பாஷனையால் 1 கொரி 15:33 மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 3) சகோதரனால் ஏரே 9:4 நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். 4) தீர்க்கதரிசனத்தினால் ஏரே 23:13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள். 5) சிநேகிதர்களால்  புலம் 1:19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையிலே நகரத்தில்…

Read More