Author: Pastor Jothy Rajan

Notes by Pastor Jothy Rajan (9585758975) 1. தேவனை பகைக்கிறவர்கள் யோபு 8:22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான். 2. முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள்  சங்கீதம் 25:3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 3. பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் சங்கீதம் 71:24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும் சங்கீதம் 97:7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 4. அகங்காரிகள்  சங்கீதம் 119:78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். 5. விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறவர்ள்   ஏசாயா 45:16 விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள். 6. காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவர்கள்  நீதிமொழிகள் 18:13 காரியத்தைக் கேட்குமுன்…

Read More

Notes by Pastor Jothy Rajan(9585778975) 1. மாம்சத்துக்குட்பட்டவர்கள் ரோமர் 8:8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 1 யோவான் 2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 2. பொய் பேசுகிறவர்கள் சங்கீதம் 5:6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். 3. கொடுமையில் பிரியம் உள்ளவர்கள்  சங்கீதம் 11:5கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 4. பொருத்தனைகளை செலுத்தாதவர்கள்  பிரசங்கி 5:4 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். மல்கியா 1:8 நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது…

Read More

Notes by Pastor jothy rajan(9585758975) 1. ஊழியம் செய்கிறவன் கர்த்தருக்கு பிரியமானவன் ரோமர் 14: 17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. 18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். 2. புத்தியுள்ள ஆராதனை கர்த்தருக்கு பிரியம் ரோமர் 12:1அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 3. கீழ்படிவது கர்த்தருக்கு பிரியம் 1 சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். கொலோசெயர் 3:20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு…

Read More

1. தமிழகத்தில்‌ ஆண்டிற்கு சுமார்‌ 10,000 பேர்‌ தற்கொலை செய்து மரிக்கின்றனர்‌.இதில்‌ 70 சதவீதம்‌ பேர்‌ 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்‌. தற்கொலையின்‌ஆவியால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ விடுவிக்கப்பட ஜெபிப்போம் . 2. தமிழகத்தில்‌ ஒரு ஆண்டில்‌ ஏறக்குறைய பதினோரு இலட்சத்து எழுபதாயிரம்‌பிள்ளைகள்‌ பிறக்கின்றனர்‌. இவர்கள்‌ வளரும்போது கர்த்தரை அறிந்து ஏற்றுக்காள்ளும்படி ஜெபிப்போம். 3. தமிழகத்தில்‌ சராசரியாக தினமும்‌ ஒரு பெண்‌ வரதட்சணைக்‌ கொடுமையால்‌கொல்லப்படுகிறாள்‌. வரதட்சணை முறை மாறுவதற்கு அரசாங்கம்‌ கடுமையானநடவடிக்கைகளை எடுக்க ஜெபிப்போம். 4. அரக்கோணம்‌ பகுதிகளில்‌ பெண்களை கட்டாய விபச்சாரத்தில்‌ ஈடுபடுத்தும்‌தேவதாசி முறை இன்னும்‌ நடைமுறையில்‌ உள்ளது. இக்கொடிய பழக்கத்தைஅரசாங்கம்‌ முற்றிலும்‌ தடைசெய்ய ஜெபிப்போம். 5. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்‌ அதிகபட்சமாக, ஆண்டுக்கு சுமார்‌ ஒருஇலட்சம்‌ பெண்கள்‌ கருக்கலைப்பு செய்கின்றனர்‌. இப்பாவம்‌ தடுத்துநிறுத்தப்பட மன்றாடி ஜெபிப்போம். 6. தமிழகத்தில்‌ பால்வினை நோயால்‌ பாதிக்கப்பட்டூள்ள 9 இலட்சம்‌ பெண்கள்‌.தங்களுக்காக இரத்தம்‌ சிந்தின இயேசு கிறிஸ்துவிடம்‌ திரும்பவும்‌,குணமடையவும்‌ வேண்டிக்‌ ஜெபிப்போம். 7. தமிழகத்தில்‌ புகைப்பழக்கத்திற்கும்‌, போதைப்பழக்கத்திற்கும்‌ அடிமையாகியுள்ள80…

Read More

1. உனக்குச்‌ சிறந்த வஸ்திரங்களைத்‌ தரிப்பித்தேன்‌ (ச௧ 3:4 )என்ற வாக்கின்படிநல்ல உடைகளுக்காக . 2. எங்கள்‌ பரிகாரியாகிய கர்த்தாவே! உம்முடைய நியமங்களைத்‌ கைக்கொண்டால்‌,எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில்‌ ஒன்றையும்‌ எங்களுக்கு வரப்பண்‌ணேன்‌ (யாத்‌ 15:26) என்ற வாக்கின்படி நல்ல சுக பெலன் ஆரோக்கியத்திற்காக . 3. ஏற்றகாலத்திலே தேவன்‌ உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்தகைக்குள்‌ அடங்கியிருங்கள்‌ (பேது 5:6) என்ற வசனத்தின்படி ஏற்றவேளையில்‌என்னை உயர்த்தும்படியாக . 4. கர்த்தர்‌ உன்‌ போக்கையும்‌ உன் வரத்தையும்‌ இதுமுதற்கொண்டூ என்றைக்குங்‌காப்பார்‌ (சங்‌ 121:8 )என்ற வாக்குத்தத்தத்தின்படி என்‌ பிரயாணங்களில்‌ என்னைப்‌பாதுகாக்கும்படியாக. 5. உன்‌ தேவனாகிய கர்த்தர்‌ உன்னுடைய எல்லாக்‌ கிரியைகளிலும்‌, நீ கையிட்டுச்‌செய்யும்‌ எல்லாக்‌ காரியங்களிலும்‌ உன்னை ஆசீர்வதிப்பார்‌ (உபா 15:10) என்றவாக்கின்படி என்‌ வேலை மற்றும்‌ தொழிலை ஆசீர்வதிக்கும்படியாக.

Read More

1. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் ஜெபம் கேட்கப்படும்யோவா 15 : 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 2. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம். யோவா 15 : 5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 3. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் பாவம் செய்யாதிருப்போம். 1 யோவா 3 : 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 4. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் அவர் வருகையில் காணப்படுவோம் 1 யோவா 2 : 28 இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.

Read More

1. அவர் சித்தம் செய்வோர் நிலைத்திருக்க முடியும் 1 யோவா 2 : 17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 2. தீமையை விட்டு விலகுவோர் நிலைத் திருக்க முடியும் சங் 37 : 27 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். 3. அவரிடம் திரும்புவோர் நிலைத்திருக்க முடியும். எரே 15 : 19 இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார். 4. அவர் கையில் அடங்கியிருப்பவர்கள் நிலைத்திருக்க முடியும். மீகா 5 : 4 அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.

Read More

1. அன்பில் நிலைத்திருக்க வேண்டும் யோவா 15 : 9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 2. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் 1 கொரி 16 : 13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். 3. உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் யோவா 8 : 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

Read More

Beat 2/4 Chord ஆகாஸம் மாறும் பூதலவும் மாறும்ஆதி முதல்கே மாறாதுள்ளதுநின் வாஜனம் மாத்றம்காலங்ஙள் மாறும் ரூபங்ஙள் மாறும்அந்நும் இந்நும் மாறாதுள்ளதுதிருவஜனம் மாத்றம் வனத்தின்‌றெ வித்துவிதக்கான்‌ போகாம்‌ – சிநேகத்தின்‌றெகதிருகள்‌ கொய்யான்‌ போகாம்‌ இஸ்ராயேலே உணருக நீங்ஙள்‌வஜனம்‌ கேட்கான்‌ ஹிறுதயம்‌ ஒருக்குவழியில் வீணாலோ வாஜனம் பலமேயில்லாவயலில்‌ வீணாலெல்லாம்‌ கதிராகிடும்‌ வயலேளகளில்‌ கதீருகளாகிவிள கொய்யானாய்‌ அணி சேர்ந்நிடாம்‌காதுண்டாயிட்டும்‌ எந்தே கேட்குந்நில்லாமிழிகள்‌ ஸத்யம்‌ எந்தே காணுந்நில்லா

Read More

Beat 2/4 Chord Dm அசாத்யமாய் எனிக்கொந்நுமில்லஎன்னெ ஸக்தனாக்குந்நவன் முகாந்தரம்புத்திக் கதீதமாம் அத்யல்புதங்ஙளால்என்றெ தெய்வம்‌ என்னெ நடத்துந்நு ஸாத்யமே எல்லாம்‌ ஸாத்யமேஎன்‌ யேசு என்‌ கூடெயுள்ளதால் ‌பாரம்‌ பிராயாஸங்ஙள்‌ வந்நிடிலும்தெல்லும்‌ குலுங்ஙுகயில்லா இனிபுத்திக் கதீதமாய் திவ்ய சமாதானம்என்றே உள்ளத்தில் அவன் நிறய்குந்நு சாத்தானின் சக்திகளெ ஜெயிக்கும் ஞான்வஜனத்தின் ஸக்தியால் ஜெயிக்கும் ஞான்புத்திக் கதீதமாய் ஸக்தி என்னில் நிறச்சென்னெஜெயாளியாய் நடந்துந்நு

Read More