Author: Pastor Jothy Rajan

ஒரு நடுநிலை அரசாங்கம். – எந்த மறைமுக திட்டங்கள் இல்லாமல் தேசத்தை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தால் மட்டுமே தேசம் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும். இப்போது அது மதம், மொழி, சாதி என பலவற்றால் பிளவுபட்டுள்ளது. ஊழல் இல்லாத அரசியல்வாதிகள் – ஊழல் அனைத்து மட்டங்களிலும் அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது. இது தேசத்தின் வளர்ச்சியை மோசமாகத் தடுத்து சாதாரண மக்களின் வாழ்வை கடினமாகிறது. பல நேரங்களில் மக்கள் ஊழலை எதிர்த்துப் போராடாமல் அதனுடன் ஒத்துப்போகிறார்கள். உண்மையுள்ள அரசு ஊழியர்கள் – ஒரு பொறுப்பற்ற நபர் பல உண்மையாய் பணி செய்யும் பல ஊழியர்களை சோர்வடைய செய்யலாம் இந்த ஒரு நபரால் பலர் பாதிக்கப்படலாம். உண்மையில் பணி செய்யும் ஊழியர்கள் அடிக்கடி குறி வைக்கப்படுகிறார்கள். எனவே விரைவில் சோர்ந்து போகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் – நமது தேசம் ஏராளமான அறிவுள்ள மக்கள் மற்றும் அதிக வளங்களைக் கொண்டது . எனேவே தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும்…

Read More

வேலை வாய்ப்புகள் – நாட்டில் வேலையின்மை விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத பிரச்சனையும் உள்ளது. அதிகரித்து வரும் இந்த வேகம் தேசத்தை ஆபத்துக்கு நேராக எடுத்து செல்ல வாய்ப்பு உள்ளது அனைவருக்கும் கல்வி – ஒரு நல்ல கல்வி ஒரு சிறந்த எதிர் காலத்திற்கான அடித்தளமாகும். ஒவ்வொரு குடிமகனும் நல்ல கல்வியைப் பெற்றால் நிச்சயமாக நம் தேசம் சிறந்த இந்தியாவாக மாறும். ஆனால் இதில் இரண்டு சவால்கள் உள்ளன. சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – விதிகளை மீறி அதைப் பற்றி பெருமையாக பேசுவது பலரின் வழக்கமாகிவிட்டது. நம்மைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து செயல்படுவது நம்முடைய கண்களை நாமே குத்திக்கொள்வது போன்றது. கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ சேவைகள் – நோய் யாரையும் எந்த நேரத்திலும் தாக்கலாம். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் குடி…

Read More

சங்கீதம்‌ 95:6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம்‌பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்‌ஏசாயா 35:3; 45:23; ரோமர்‌ 14:11 1. முழங்காற்படியிட்டு ஜெபித்த எலியா 1இராஜாக்கள்‌ 18:39,42,43(1-46) ௭லியா கர்மேல்‌ பர்வதத்தினுடைய சிகரத்‌தின்மேல்‌ ஏறி, தரையிலே பணிந்து, தன்முகம்‌ தன்‌ முழங்காலில்‌ பட குணிந்‌து 2. முழங்காற்படியிட்டு ஜெபித்த சாலொமோன்‌ 2 நளாகமம்‌ 6:13(1-20) சாலொமோன்‌: இஸ்ரவேல்‌ சபையார்‌ எல்லாருக்கும்‌ எதிராக முழங்காற்படியிட்டு, தன்‌ கைகளை வானத்திற்கு நேராக விரித்‌ 3. முழங்காற்படியிட்டு ஜெபித்த எஸ்றா எஸ்றா 9:5 நான்‌ துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்‌தோடும்‌ சால்வையோடும்‌ முழங்காற்படியிட்டு, 4. முழங்காற்படியிட்டு ஜெபித்த தானியேல்‌ தானியேல்‌ 6:10 தானியேலோவென்றால்‌… தான்‌ முன்‌ செய்துவந்தபடியே,தினம்‌ மூன்றுவேளையும்‌ தன்‌ தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்‌… 5. முழங்காற்படியிட்டு ஜெபித்த குஷ்டரோகி மாற்கு 1:40 குஷ்டரோகி அவரிடத்தில்‌ வந்து: அவர்‌ முன்பாகமுழங்காற்படியிட்டு: 6. முழங்காற்படியிட்டு ஜெபித்த ஐசுவரியவான்‌ மாற்கு 10:17 இயேசு போகையில்‌, ஒருவன்‌ ஓடிவந்து, அவருக்குமுன்பாக முழங்கால்படியிட்டு:…

Read More

1. கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர் சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் சங்கீதம் 66:19 மெய்யாய் தேவன் எனக்கு செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார் நீதிமொழிகள் 15:29 கர்த்தர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார் 2. கர்த்தர் ஜெபத்தைக் காண்கிறவர் 2நாளாகமம் 7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும் நெகேமியா 1:6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம் 3. கர்த்தர் ஜெபத்தைக் கவனிக்கிறவர் 2நாளாகமம் 7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும் நெகேமியா 1:11 உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக சங்கீதம் 86:6 கர்த்தாவே,…

Read More

Sermon by Pastor Jothy Rajan (8585758975) சங்கீதம் 6:6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். சங்கீதம் 42:3 உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. சங்கீதம் 56:8 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? அவமானத்தால் ஆலயத்தில் அழுத அன்னாள் அழுததுக்கு காரணம் 1 சாமுவேல் 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். 7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். எப்படி ஜெபித்தாள் 1 Samuel | 1 சாமுவேல் 1:10அவள் போய், மனங்கசந்து,…

Read More

Notes by Pas Jothy rajan(9585758975) சீஷர்களுடைய தொகை பெருகிற்று அப்போஸ்தலர் 6:7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். சபைகள் பெருகிற்று அப்போஸ்தலர் 9:31 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. அப்போஸ்தலர் 16:5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. தேவ வசனம் பெருகிற்று அப்போஸ்தலர் 12:24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. கிருபை பெருகிற்று ரோமர் 5:20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. 1 தீமோத்தேயு 1:14 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. விசுவாசம் தைரியம் ஞானம் இச்சையடக்கம் பெருகிற்று 2 பேதுரு 1: 5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய்…

Read More

1 . தேவனே விலகிச் செல்வார் 1 சாமு 18: 12 கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து நியா 16: 20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். 2 . பரிசுத்த ஆவியானவர் விலகிச் செல்வார் சங் 51: 11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். 3 . தேவனுடைய மகிமை நம்மை விட்டு விலகிச் செல்லும் 1 சாமு 4: 21 தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். 22 தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை…

Read More

A Study by Pas JOTHY RAJAN(9585758975) 1. பாவத்தினால் வரும் வியாதி லூக்கா 5:17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. 18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள். 19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். 20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். யோ 5: 14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே…

Read More

Notes by Pastor JOTHY RAJAN(9585758975) 1. தாய் தகப்பனை தூஷிப்பதால் உபாகமம் 27:16 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 2. எல்லைக்குறியை மாற்றுவதால் உபாகமம் 27:17 பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 3. குருடனை வழி தப்பச் செய்வதால் உபாகமம் 27:18 குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 4. நியாயத்தை புரட்டுவதால் உபாகமம் 27:19 பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 5. வேசித்தனத்தால்  உபாகமம் 27:20 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 6.ஏழைக்கு இரங்காததால்  நீதிமொழிகள் 28:27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக…

Read More