Author: Pastor Jothy Rajan

1) அநுதின ஆகாரத்திற்காக ஜெபியுங்கள் – மத்தேயு 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 2) ஊழியத்திற்கு வேலையாட்களை (ஊழியர்களை) அனுப்பும்படி ஜெபியுங்கள் – மத்தேயு 9:38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். 3) பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள ஜெபிக்க வேண்டும் – லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். 4) உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்க ஜெபிக்க வேண்டும் – யோவான் 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள். 5) சோதனைக்குட்படாதபடி இருக்க ஜெபிக்க வேண்டும் – மாற்கு 14:38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 6)…

Read More

1) துக்க முகம் இல்லை – 1 சாமுவேல் 1:18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. துக்கமாய் இருந்த அன்னாளின் துக்கம் ஜெபத்திற்கு அப்புறம் மாறியது 2) நிந்தை நீங்கும் – 1 சாமுவேல் 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். பிள்ளை இல்லை என்கிற நிந்தை நீங்கினது 3) ஆத்துமாவில் பெலன் – சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர். உள்ளான மனிதனின் சோர்வு நீங்கி ஆத்துமாவில் பெலன் கிடைத்தது . 4) தைரியம் கிடைக்கும் – சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர். 5) கிருபை கிடைக்கும் -…

Read More

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள சுவிஸ் ப்ரதரென் சபையின் நிறுவனர்களில் ஒருவரான ஃபெலிக்ஸ், அந்த சபையின் முதல் இரத்த சாட்சியும் ஆவார். அவர் எபிரேய, கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் அறிஞராக இருந்தார். அவரது தந்தை சூரிச்சில் உள்ள கிராஸ்மான்ஸ்டர் சபையில் பாதிரியாராக இருந்தார். சுவிட்சர்லாந்தில் ஒரு கிறிஸ்தவ சீர்திருத்தவாதியான உல்ரிச் ஸ்விங்லி 1519 ஆம் ஆண்டில் சூரிச் நகரத்திற்கு வந்தார். அப்பொழுது ஃபெலிக்ஸ் அவருடன் ஆர்வத்துடன் சேர்ந்து, அவர் நடத்திய வேதபாட வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டார். அந்த குழுவில் இருந்த கான்ராட் கிரேபல் ஃபெலிக்ஸின் நெருங்கிய நண்பரானார். அவர்கள் இருவரும் சேர்ந்து வேதவசனங்களைப் படித்து, கத்தோலிக்க திருச்சபையில் வேததத்திற்கு புறம்பான நடைமுறைகளைக் கண்டித்தனர். குழந்தையாக இருக்கும்போதே ஞானஸ்னானம் கொடுப்பதையும் சபையின் மீது அரசின் அதிகாரத்தையும் ஃபெலிக்ஸ் உறுதியாகக் கண்டித்தார். ஞானஸ்நானம் பெறுவது பகுத்தறிவின் மூலமாகவோ அல்லது பயத்தின் மூலமாகவோ செய்யப்படக்கூடாது என்று அவர் நம்பினார். “கிறிஸ்தவர்” என்ற பெயர் இயேசு…

Read More

இந்திய தேசத்தில் பெந்தேகொஸ்தே எழுப்புதலுக்கு காரணமாநோர்களில் ஒருவர் . பண்டித ராமாபாய்யுடன் சேர்ந்து பணியாற்றியவர்.அக்காலத்து ஊழியர்களை எச்சரித்தவர். The Baptism of the Holy Ghost and Fire என்கிற புத்தகத்தை எழுதியவர். இவர் Lawrenceville ல் 1859 ஆம் ஆண்டு பிறந்தார் . இவர்தேவனுடைய ஊழிய அழைப்பை பெற்று சிகாக்கோவி உள்ள மெதடிஸ்ட் மிஷனரிகள் பயிற்சி பள்ளியில் பயின்றார் இந்திய வருகை இவர் பாம்பே ல் உள்ள Foreign Missionary Society of the Methodist Episcopal Church கு மிஷனெரியாக 1887 ம் ஆண்டு இந்திய வந்தார் . அவரின் சபை மக்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக பள்ளிநிறுவ உதவினார். அவருடைய பணி அத்துடன் நின்று விடாமல் தனித்தாழ் சுவிஷேச ஊழியம் செய்ய மராட்டி பயின்றார். பண்டித ராமாபாய் உடன் இணைதல் இவர் முழுநேர சுவிஷேசகராக மாறி 1898 ம் ஆண்டு பண்டித ராமா பாய் உடன் இணைந்தார். இவர்கள் ஆஸ்திரேலியா…

Read More