சிறிய எளிய என்னை நோக்கி | Viruthiyakuvaar Visalamakuvaar | siriya eliya ennai nokki parthu Song lyrics
1. சிறிய எளிய என்னை நோக்கிப் பார்த்து புழுதியில் இருந்து தூக்கி விட்டு என்னைப் பிரபுக்களோடே உட்காரவும் மகிமையுள்ள சிங்காசனம் சுதந்தரிக்கப் பண்ணும் தேவனே விருத்தியாக்குவார் விசாலமாக்குவார்…
