கேட்கிறவர் | புதிய ஜெபம் பிரசங்க குறிப்பு | prasanga kurippu tamil | FGPC
Notes by Pastor Jothy Rajan(9585758975) மாம்சமான யாவரின் ஜெபத்தை கேட்கிறவர் சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறவர்…
