யாருக்கு சமாதானம் ? | புதிய பிரசங்க குறிப்புகள் | Pas Jothy Rajan
வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சங்கீதம் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால் நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்,…
