ஆசீர்வதிப்பேன் |ஆசீர்வாத வசனங்கள்| Aaseervathippaen Promise Verse Tamil |Vaakuthatha Vasanam
“நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவேபெருகப்பண்ணுவேன்”’ (ஆதி. 22:17). “உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்;…
