லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுறேன்.
1. கர்த்தரே இரட்சிப்பு
யோவான் 14:3; யோவான் 17:24; யோவான் 12:26 நான் எங்கே இருக்கறேனோ அவர்களும் என்னுடனே இருக்க விரும்புகிறேன்.
எபேசியர் 1:7 இயேசுகறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகியமீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
யோவான்3:18 அவரைவிசுவாசிக்கறவன்ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கப்படான்.
யோவான் 1:12 அவருடைய நாமத்தன்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய பிள்ளைகள்
ரோமர் 8:24; எபேசியர் 2:8 இலவசமாய் அவருடைய கிருபையினாலே மீட்பைக் கொண்டு நீதுமான்களாக்கப்பட்டிருக்கறார்கள்.
2. கர்த்தரால் இரட்சிப்பு
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.
ஏசாயா 43:11 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை
ஓசியா 13:48 என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை
சங்கதம் 62:1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கறது;அவரால் என் இரட்சிப்பு வரும்
எரேமியா 3:23 இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே
3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு
சங்கதம் 130:7 கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு.
நீதுமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கறவன் வாழ்வடையமாட்டான்;அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகறவனோ இரக்கம் பெறுவான்.
லூக்கா 15:7 மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்
லூக்கா 19:9,10 இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கறார்.
புலம்பல் 3:26 கர்த்தருடைய இரட்ப்புக்கு காத்துருப்பது நல்லது.