Notes by Pastor Jothy Rajan(9585758975)
மாம்சமான யாவரின் ஜெபத்தை கேட்கிறவர்
சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறவர்
நீதிமொழிகள் 15:29 துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
சிறுமையானவனுடைய கூக்குரலை கேட்கிறவர்
யோபு 34:27 எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர்,
எளியவர்களின் விண்ணப்பத்தை கேட்கிறவர்
சங்கீதம் 69:33 கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.