1. இயேசுவின் வம்ச வரலாறு மற்றும் ஊழியத்திற்கான ஆயத்தமும் ( 1: 1- 4:16)
1.1 பிறப்பு மற்றும் குழந்தை பருவம் (1:1 – 2: 23)
2.2 ஞானஸ்நா னம் மற்றும் சோதனை (3:1 – 4: 16)
2. இஸ்ரவேலருக்கு ராஜத்தை பற்றிய சுவிசேஷத்தை அறிவித்தலும் அதன் விளைவும் (4:17–16:20)
2.1 வார்த்தையினாலும் செய்யையினாலும் தேவனுடைய ராஜ்யத்தை அறிவித்தல் (4:17–11:1)
2.2 ஜனங்கள் மற்றும் தலைவர்களின் நிராகரிப்பு (11:2– 16:20)
3. இயேசு எருசலேமுக்கு பயணம் செய்தலும் அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் (16:21–28:20)
3.3 சிலுவைக்கு நேரான பயணமும் சீஷத்துவத்தை கற்றுக் கொடுத்தலும் (16:21–20:28)
3.4 எருசலேமில் இறுதி பிரகடனம், மற்றும் அதன் மீது நியாயத்தீர்ப்பு (20:29– 25:46)
3.4 ரோமர்கள் மூலம் இயேசுவின் மரண தண்டனை மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் (26:1– 28:20)