வேதத்தில் சொல்லப்பட்டுள்ள நாவுகள் | பிரசங்க குறிப்புக்கள் | Types of Tougue in bible Pas Jothy Rajan- FGPC

A Study by Pas JOTHY RAJAN(9585758975)

ஏசாயா 3:8

ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.

1. பொய் நாவு

நீதிமொழிகள் 6:17

அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை,

2. சண்டை பண்ணும் நாவு

சங்கீதம் 31:20

மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

3. பிணைக்கும் நாவு

சங்கீதம் 50:19

உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.

4. புரட்டும் நாவு 

நீதிமொழிகள் 17:20

மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

5. புறங்கூறுகிற நாவு

நீதிமொழிகள் 25:23

வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

6. கத்தி – கபடு நாவு

சங்கீதம் 52:2

நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

எரேமியா 9:8

அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.

7. ?

8.?

9. ?

10. ?

நாவின் வகைகள் என்ன என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லாக்குறிப்புக்களும் குறிப்புக்களை பெற்றுக்கொள்ள WhatsApp or Call 9585758975 / 7845176309

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *