1. அன்பில் நிலைத்திருக்க வேண்டும்
யோவா 15 : 9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
2. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரி 16 : 13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
3. உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
யோவா 8 : 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;