வேதத்தில் நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ள பெண்கள் | ஸ்திரீக்கள் | Womens in Bible

Notes by Pastor Jothy Rajan(9585758975)

மதியற்ற ஸ்திரீ

நீதிமொழிகள் 9:13

மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

ல்லொழுக்கமுள்ள ஸ்திரீ

நீதிமொழிகள் 11:16

நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்;( மதிப்பு, பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.

திகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ

நீதிமொழிகள் 11:22

மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

குணசாலியான ஸ்திரீ

நீதிமொழிகள் 12:4

குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

புத்தியுள்ள ஸ்திரீ

நீதிமொழிகள் 14:1

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

ண்டைக்காரியான ஸ்திரீ

நீதிமொழிகள் 21:19

சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

நீதிமொழிகள் 27:15

16 அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

பரஸ்திரீ

நீதிமொழிகள் 22:14

பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

ர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரி

நீதிமொழிகள் 31:30

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *