சாலொமோன் ராஜாவின் ஜெபத்தின் சிறப்பம்சங்கள் | ஆழமான ஜெப பிரசங்க குறிப்பு Pdf Download

  1. கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.
  2. ஜெபத்தைக் கேட்டருளும்
  3. மன்னிப்பீராக
  4. நியாயந்தீர்ப்பீராக
  5. திரும்பி வரப்பண்ணுவீராக. (சத்துருக்களிடம் தோல்வி)
  6. அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, 
  7. வாதை, வரட்சியின் நேரத்தில் ஜெபம் கேட்டருளும்
  8. அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.
  9. அந்நியரின் ஜெபத்தை கேட்டருளும்
  10. யுத்தத்தில் நியாயம் விசாரிப்பீராக
  11. சிறைப்பட்வர்களுக்கு இரக்கம் செய்வீராக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *