லூக்கா23: 34 பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்றது இன்னதென்று அறியாஇருக்கறார்கள்.
கர்த்தர் மன்னிக்கிறவர் (மறுவாழ்வு அளிக்கிறவர்)
யாத்திராகமம் 34:7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்;
சங்கதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
ஏசாயா 55:7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
தானியேல் 9:10 ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
எபிரேயர் 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
கர்த்தர் மன்னித்தவர் (மனந்திரும்ப செய்தவர்)
யோவான் 8:1-11 விபசாரி பெண்ணை நோக்க: நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே என்று இயேசு மன்னிக்கறார்
லூக்கா 7:48 (37-48) பாவியாகிய பெண் இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்தாள். அவளை நோக்க: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
மத்தேயு 9:2 படுக்கையிலே இடந்த ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
கர்த்தர் மன்னிப்பவர் (மன்னிக்கச் சொன்னவர்)
மத்தேயு 18:0-35 இயேசு பேதுருவிடம்: ஏழு எழுபதுமுறை மன்னிக்கச்
சொல்லுறார்; கடனை மன்னியுங்கள்.
மாற்கு 11:25,26 ஜெபம்பண்ணும்போது ஒருவருக்கொருவர் குறைபாடுவந்தால் அவனுக்கு மன்னியுங்கள்
மத்தேயு 6:14 மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்
எபேசியர் 4:32 கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:18கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்