Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 3
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளதாயிருந்தது எது ?
நீங்கள் சாகவே சாவதில்லை என கூறியது யார் ?
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை முதலில் புசித்து ?
அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு எதை உண்டுபண்ணினார்கள் ?
சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என கூறியது ?
ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார் ?
பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டது ?
சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டது ?எது