Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 1
1. ஆதியிலே யார் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் ?
2. ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது எது ?
3. ஆழத்தின்மேல் _______ இருந்தது ?
4. யார் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் ?
5. வெளிச்சமும் இருளும் உண்டாக்கப்பட்ட பின் சாயங்காலமும் விடியற்காலமுமாகி __________நாள் ஆயிற்று ?
6. புல் , பூண்டு , கனிதரும் விருட்சங்கள் உண்டாக்கப்பட்ட நாள்?
7. ஆகாயவிரிவு உண்டாக்கப்பட்ட நாள்?
8. அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக உண்டாக்கப்பட்டது எது
9. பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைக்கப்பட்டது?
10. சுடர்கள் உண்டாக்கப்பட்ட நாள்?
11. எந்த நாளில் தேவன் காட்டுமிருகங்களையும், நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், மனிதனையும் உண்டாக்கினார்
12. எந்த நாளில் தேவன் நீந்தும் ஜீவஜந்துக்களையும், பறக்கும் பறவைகளையும் உண்டாக்கினார்?
4. யார் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் ?