Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 6
யாரை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள் ?
மனுஷன் இருக்க போகிற நாட்கள் எவ்வளவு என்று தேவன் சொன்னார் ?
என் ஆவி என்றென்றைக்கும் ________ யோடே போராடுவதில்லை ?
தாம் பூமியிலே யாரை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் ?
யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது ?
நோவாவை தேவன் எந்த மரத்தினால் பேழையை உண்டாக்கும்படி சொன்னார்?
பேழைக்கு உள்ளும் புறமும் எதை பூசும்படி கேவன் சொன்னார் ?
வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ____________ வரப்பண்ணுவேன். ?
பேழையில் மொத்தம் எத்தனை தட்டுகள் ?