FeaturedLatestTamil Bible Quiz Tamil Bible Quiz Online | ஆதியாகமம் 3 வேத வினாக்கள் Pastor Jothy RajanMarch 5, 2025March 5, 2025 Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 3 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளதாயிருந்தது எது ? கழுகு சிங்கம் பாம்பு சர்ப்பம் None நீங்கள் சாகவே சாவதில்லை என கூறியது யார் ? ஏவாள் ஆதாம் சர்ப்பம் தேவன் None நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை முதலில் புசித்து ? ஆதாம் ஏவாள் சர்ப்பம் தேவன் None அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு எதை உண்டுபண்ணினார்கள் ? ஆடைகளை அரைக்கச்சைகளை அங்கியை உடுப்பை None சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என கூறியது ? ஆதாம் ஏவாள் காட்டு மிருகங்கள் தேவன் None ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார் ? மரியாள் சாராள் எலிசபெத் ஏவாள் None பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டது ? மனிதர்கள் சாத்தான் ஆதாம் ஏவாள் None சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டது ?எது பண்ணி மாடு பாம்பு சர்ப்பம் None Name Email Phone Time's up
ஏற்ற காலத்தில் | ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் | Blessing Sermon Outlines | FGPC Sermon outline by Pastor Jothy Rajan FGPC உயர்த்துகிறார் பேதுரு 5:6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். நீதி…
4.என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் – தத்தளிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள் மத்தேயு 27:46; மாற்கு 15:34 ; ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என்…