FeaturedLatestTamil Bible Quiz Tamil Bible Quiz | ஆதியாகமம் 6 வேத வினாக்கள் Pastor Jothy RajanMarch 13, 2025March 13, 2025 Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 6 யாரை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள் ? குமரத்திகளை பெண்களை மனுஷகுமாரத்திகளை மனுஷகுமாரர்களை None மனுஷன் இருக்க போகிற நாட்கள் எவ்வளவு என்று தேவன் சொன்னார் ? 100 110 120 130 None என் ஆவி என்றென்றைக்கும் ________ யோடே போராடுவதில்லை ? சாத்தானோடு மனுஷியோடு மனுஷனோடே சர்ப்பத்தோடு None தாம் பூமியிலே யாரை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் ? ஆதாமை மனுஷனை ஏவாளை மனுஷியை None யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது ? ஆதமுக்கு ஏவாளுக்கு ஆபேலுக்கு நோவாவுக்கு None நோவாவை தேவன் எந்த மரத்தினால் பேழையை உண்டாக்கும்படி சொன்னார்? சித்தீம் ஒலிவ கொப்பேர் பனை None பேழைக்கு உள்ளும் புறமும் எதை பூசும்படி கேவன் சொன்னார் ? நீலம் எண்ணெய் ரத்தம் கீல் None பேழையின் அளவு? அகலம் ஐம்பது முழமும், உயரம் முப்பது முழம். அகலம் ஐம்பது முழமும், உயரம் அறுபது முழம். அகலம் முப்பது முழமும், உயரம் மஐம்பது முழம். None வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ____________ வரப்பண்ணுவேன். ? பெருமாளை பெருங்காற்று வனத்தின் அக்கினி ஜலப்பிரளயத்தை None பேழையில் மொத்தம் எத்தனை தட்டுகள் ? 1 2 3 4 None Time's up
நிரப்புகிறவர் | மாற்றுகிறவர் | சிறந்ததாக்குகிறவர் – ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் நிரப்புகிறவர் யோவான் 2 : 7. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். மாற்றுகிறவர் யோவான் 2 :…
ஊழியர்களுக்கான ஜெபக்குறிப்புக்கள் | Prayer points for church leaders and Pastors in tamil 2024 | ஜெப குறிப்புகள் 2024 1 . ஞானத்திற்காக யாக்கோபு 1:5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் 2. பாதுகாவலுக்காக …