நிரப்புகிறவர்
யோவான் 2 : 7. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
- நன்மையால் ( லூக் 1: 53 , சங் 107 : 9)
- ஆவியால் ( எபே 5 : 8)
- மகிமையால் ( ஆகாய் 2 : 7 )
மாற்றுகிறவர்
யோவான் 2 : 9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
- துக்கத்தை சந்தோஷமாக – (அன்னாள் )
- தீமையை நன்மையாக – ( யோசேப்பு )
- சாபத்ததை ஆசீர்வாதமாக – (பிலேயாம் )
சிறந்ததாக்குகிறவர்
யோவான் 2 :10. எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
- மேய்பனை அரசனாக (தாவீது)
- பலவீனனை பலசாலியாக (கிதியோன் )
- மாறாவை மதுரமாக








