Author: enlightningyourpaths

ஆதி 2: 10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு. 13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர். ஏதேன் தோட்டத்திலிருந்து நான்கு ஆறுகள் பிறக்கிறதை பார்க்க முடிகிறது, பைசோன், கீகோன், இதெக்கேல் மற்றும் ஐபிராத்து . இதில் முதல் இரண்டு ஆறுகள் ஆகிய பைசோன், கீகோன் சரித்திரத்தின் படி எங்கு அமைந்துள்ளது என்பதை அறிய முடியவில்லை ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது ஆறுகளாகிய இதெக்கேல் மற்றும்…

Read More

தலைப்புக்கள் இந்த புத்தகத்தை அல்லது பிரசங்க குறிப்புக்களை பதிவிறக்கம் / Download செய்ய தொடர்பு கொள்ளவும் 9585758975 அல்லது 7845176309.கால் செய்தோ அல்லது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம் .

Read More

ஆரோக்கியம் உண்டாக. எரேமியா 33:6 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். 1. சரீர சுக பெலன் ஆரோக்கியம் உண்டாக. 2. சிந்தனை மண்டல ஆரோக்கியம் உண்டாக 3. மனநிலை ஆரோக்கியம் உண்டாக சமாதானம் உண்டாக சங்கீதம் 40:16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. தேவைகள் சந்திக்கப்பட உபாகமம் 28:5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். பிரயாணங்களில் பாதுகாப்பிற்க்காக சங்கீதம் 121:8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். வேலையில் ஆசீர்வாதத்துக்காக உபாக 28:8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். தனிப்பட்ட வாழ்வில் தேவ சித்தம் நிறைவேற…

Read More

Sermon By Pastor JOTHY RAJAN(9585758975) இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சில காரியங்களுக்காக காக்க்குக்கிறார்கள். நம்மில் சிலர் எப்பொழுது கூட்டம் முடியும் வீடு சென்று கறிசோறு சாப்பிட முடியும் என்றும் , விவசாயிகள் சிலர் மழை எப்போ நிற்கும் / பெய்யும் என்றும் ,சிலர் கிறிஸ்மஸ் பண்டிகை எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர் . 1. பூமியில் ஆசீர்வதிக்கப்பட காத்திருக்க வேண்டும் சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். சங்கீதம் 37:9பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இரண்டு நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது 1.காத்திருந்து, 2.அவருடைய வழியைக் கைக்கொள் அப்பொழுது ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களை உயர்த்துவார் . 2.மரண கட்டுகள் விலக காத்திருக்க வேண்டும் சங்கீதம் 33:18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்…

Read More

“நான்‌ உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்‌ சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்‌ போலவும்‌, கடற்கரை மணலைப்‌ போலவும்‌ பெருகவேபெருகப்பண்ணுவேன்‌”’ (ஆதி. 22:17). “உன்னை ஆசீர்வதித்து, உன்‌ பேரைப்‌ பெருமைப்படுத்துவேன்‌; நீ ஆசீர்வாதமாய்‌ இருப்‌பாய்‌. உன்னை ஆசீர்வதிக்றெவெர்களை ஆசீர்வதிப்‌பேன்‌, உன்னைச்‌ சபிக்கிறவனைச்‌ சபிப்பேன்‌; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்‌ உனக்குள்‌ ஆசீர்‌வதிக்கப்படும்‌” (ஆதி. 12:2,3). “நீ வருகையிலும்‌ ஆசீர்வதிக்கப்பட்டிருப்‌ பாய்‌, நீ போகையிலும்‌ ஆசீர்வதிக்கப்பட்டிருப்‌பாய்‌” (உபா. 28:6). நான்‌ அவர்களையும்‌ என்‌ மேட்டின்‌ சுற்றுப்‌ புறங்களையும்‌ ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப்‌ பெய்யப்பண்ணுவேன்‌; ஆசீர்வாதமான மழை பெய்யும்‌”: (எசேக்‌. 34:26). நான்‌ வானத்தின்‌ பலகணிகளைத்‌ திறந்து இடங்கொள்ளாமற்‌ போகுமட்டும்‌ உங்கள்‌ மேல்‌ ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால என்னைச்‌ சோதித்துப்‌ பாருங்கள்‌’” (மல்‌. 3:10) கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.(சங்‌, 128:5,6). “இப்போதும்‌ உமத அடியானின் வீடு என்றைக்கும்‌…

Read More

A Study By Pastor Jothy Rajan(9585758975) நீதிமொழிகள் 18:9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். நீதிமொழிகள் 19:15 சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான் நீதிமொழிகள் 10:4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். நீதிமொழிகள் 17:2 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

Read More

அசதி A Sermon By Pastor Jothy Rajan(9585758975) வேலைச் செய்ய அசதியாயிருக்க கூடாது நீதிமொழிகள் 18:9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். நீதிமொழிகள் 19:15 சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான் வாக்குத்தத்தை குறித்து அசதியாயிருக்க கூடாது எபிரெயர் 6:11 நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, 12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். 13 ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: 14 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 2 காரியங்கள் அநேகர் வழிவிலகி போவார்கள்.  ஊழியம் செய்ய அசதியாயிருக்க கூடாது ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 2 நாளாகமம் 29:11 என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும்,…

Read More

கபடு என்பது சூழ்ச்சி , சூது , வஞ்சனை சங்கீதம் 32:2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.  1. கபடமில்லாத இருதயம் கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.  2.கபடமில்லாத ஆவி சங்கீதம் 32:2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான். 3.கபடமில்லாத நடக்கை 2 கொரிந்தியர் 1:12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.  4. கபடமில்லாத உதடு சங்கீதம் 17:1 கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

Read More

A sermon by Pastor Jothy Rajan(9585758975) புத்திமதி கூற வேண்டும் |போதகம் செய்ய வேண்டும் (Teach your Children ) நீதிமொழிகள் 1:8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. 9 அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். My son, hear the instruction of your father, And do not reject the teaching of your mother. நடத்த வேண்டும். (Train your Children ) நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். Train up a child in the way he should go [teaching him to seek God’s wisdom and will for his abilities and talents], Even when he is old he…

Read More

என்றெ புறக்கஹத்து வரான் ஞான் போரத்தவனாணே என்றெ கூடொந்நிரிப்பானும் ஞான் போரத்தவனாணே ஒரு வாக்கு மதி எனிக்கதுமதியே -2 அசாத்தியமொந்நும் நின்னில் ஞான் காணுந்நில்லே அதிகாரத்தில் நின்னெப்போல் ஆருமில்லே -2 என் ஜீவிதம் மாறும் ஒரு வாக்கு நீ பர‌‍ஞ்ஞால் என் நினவுகளும் மாறும் ஒரு வாக்கு நீ பர‌‍ஞ்ஞால் -2 நீ பர‌‍ஞ்ஞால் தீனம் மாறும் நீ பர‌‍ஞ்ஞால் மரணம் மாறும் இயேசுவே நீ பர‌‍ஞ்ஞால் மாறாத்ததெந்துள்ளு -2 ஒரு வாக்கு மதி எனிக்கதுமதியே -2 எனிக்கு புகழான் ஆரும் ஈ பூமியில் இல்லே இயேவினே போல் சிரேஷ்டன் வேறாருமில்லே -2 என் நிராஷைகள் மாறும் ஒரு வாக்கு நீ பர‌‍ஞ்ஞால் என் பிளவுகளும் மாறும் ஒரு வாக்கு நீ பர‌‍ஞ்ஞால்-2 நீ பர‌‍ஞ்ஞால் பாபம் மாறும் நீ பர‌‍ஞ்ஞால் சாபம் மாறும் இயேசுவே நீ பர‌‍ஞ்ஞால் மாறாத்ததெந்துள்ளு -2 ஒரு வாக்கு மதி எனிக்கதுமதியே -2

Read More