வஸ்தி | Name Meaning | Tamil Bible Dictionary

பெயர் அர்த்தம் : வஸ்தி என்கிற பெயருக்கு அழகான பெண் ( Beautiful )என்று அர்த்தம் . “queen” of Ahasuerus, அகாஸ்வேரு வின் ராணி .

விருந்தினர்களுக்கு அவளை காண்பிக்க ராஜா விடுத்த அழைப்பிற்கு இணங்க மறுத்ததால் அவள் ராணி என்கிற அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டு அவளுக்கு பதிலாக எஸ்தர் ராணியாக பட்டம்சூட்டப்பட்டாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *