மாற்கு பொருளடக்கம் | முன்னுரை | Tamil Bible Commentary

1. கலிலேயாவில் ஊழியம் (1:1–8:26)

A. ஊழியத்திற்கான ஆயத்தம் (1:1–13)

B. இயேசுவின் போதனையின் சுருக்கம் (1:14–15)

C. கலிலேய பகுதியில் ஊழியம் (1:16–7:23)

D. புறஜாதிகளின் பகுதிகளில் பிரயாணம் (7:24–8:9)

E. பரிசேயர்கள் மற்றும் சீஷர்களின் எதிர்ப்பு (8:10–26)

2. எருசலேமுக்கு நேரான பயணம்(8:27–16:20)

A. பேதுருவின் அறிக்கை மற்றும் மறைமுகமாக தான் (8:27– 9:29)

B. “எருசலேமுக்கு போகும் வழியில் (9:30–10:52)

C. எருசலேம் தேவாலயத்தில்  (11:1–13:37)

D. இயேசு கைவிடப்படுதல் (14:1–72)

E. எருசலேமில் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் (15:1–47)

F. உயிர்த்தெழுதல் (16:1–8)

G. உயிர்த்தெழுதலுக்கு பின் (16:9–20)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *