லூக்கா பொருளடக்கம் | முன்னுரை | Tamil Bible Commentary

1. முன்னுரை (1:1–4)

2. இயேசுவின் ஊழியத்திற்கான ஆயத்தம் (1:5–4:13)

A. இரண்டு பிள்ளைகளின் பிறப்புக்காக தீர்க்கதரிசனம் முறைக்கப்படுகிறது (1:5–56)

B. இரண்டு பிள்ளைகளின் பிறப்பு (1:57–2:52)

C. யோவான் ஸ்நானகனின் ஊழியம் (3:1–20)

D. இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுதலும் நடத்தப்படுதலும் (3:21–4:13)

3. இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கலிலேயாவில் ஊழியம் (4:14–9:50)

A. கலிலையாவின் நற்செய்தியை பிரசங்கித்தார் (4:14–5:16)

B. பரிசேயர்களுடன் மோதல் (5:17–6:11)

C. நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல் (6:12–8:3)

D. வெளிப்பாடும் கீழ்ப்படிதலும் (8:4–21)

E. இயேசு யார் என்கிற வெளிப்பாடு (8:22–9:50)

4. தனிமையாக இருந்து எருசலேமுக்கு பயணம் மற்றும் சீவத்துவம் (9:51–19:27)

A. பயணத்தின் ஆரம்பம் (9:51–13:21)

B. பயணம் தொடர்கிறது (13:22–17:10)

C. பயணம் முடிவுக்கு வரப்போகிறது (17:11–19:27)

5. முடிவு: மரணமும் உயிர்த்தெழுதலும் (19:28–24:53)

A. எருசலேமுக்குள் வருதல் (19:28–48)

B. இயேசுவுக்கும் தலைவர்களுக்கும் இடையே பிரச்சனை அதிகரிப்பு (20:1–21:4)

C. கடைசி கால நிகழ்வுகளை எடுத்துரைத்தார் (21:5–38)

D. மஸ்கா ஆசரிப்பு நிகழ்வுகள் (22:1–38)

E. பிடிக்கப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் (22:39–23:25)

F. சிலுவையில் அடக்கம் பண்ணப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் (23:26–56a)

G. உயிர்த்தெழுதல் : வேத வாக்கியங்களின் நிறைவு (23:56b–24:53)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *