1 . தேவனே விலகிச் செல்வார்
- சவுல்
1 சாமு 18: 12 கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து
- சிம்சோன்
நியா 16: 20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
2 . பரிசுத்த ஆவியானவர் விலகிச் செல்வார்
சங் 51: 11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
3 . தேவனுடைய மகிமை நம்மை விட்டு விலகிச் செல்லும்
1 சாமு 4: 21 தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
22 தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.
- ஆசீர்வாதம்
- செழிப்பு
- வெற்றி
4. ?
5.?
6.?
மனிதனை விட்டு விலகக்கூடிய தெய்வீக காரியங்கள் என்ன என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 06 குறிப்புக்களை பெற்றுக்கொள்ள WhatsApp or Call 9585758975 / 7845176309