FeaturedLatestTamil Bible QuizTamil Bible Quiz | ஆதியாகமம் 2 வேத வினாக்கள் Pastor Jothy RajanMarch 3, 2025March 10, 2025 Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை எந்த நாளிலே நிறைவேற்றினார் ? ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் None தேவனாகிய கர்த்தர் எங்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கினார் ? வடக்கே தெற்க்கே மேற்க்கே கிழக்கே None முதலாம் ஆற்றுக்குப் பேர் ? ஐபிராத்து கீகோன் இதெக்கேல் பைசோன் None இரண்டாம் ஆற்றுக்குப் பேர் ? ஐபிராத்து கீகோன் இதெக்கேல் பைசோன் None மூன்றாம் ஆற்றுக்குப் பேர் ? ஐபிராத்து கீகோன் இதெக்கேல் பைசோன் None நான்காம் ஆற்றுக்குப் பேர் ? ஐபிராத்து கீகோன் இதெக்கேல் பைசோன் None தேவன் எந்த நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்? முதலாம் ஐந்தாம் மூன்றாம் ஏழாம் None எவ்விடத்திலே பொன் விளையும் ? சிநெயர் ஆவிலா எத்தியோப்பியா பாபேல் None கர்த்தர் தாம் மனுஷனில் எந்த எலும்பை மனுஷியாக உருவாக்கினார் ? கை முதுகு விலா தாடை None Name Email Phone Time's upஆதியாகமம் 3 Quiz
இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுவிசேஷம் அறிவிக்க கற்று கொள்ளல் | Tamil bible study notesஇயேசுகிறிஸ்து சுவிசேஷ ஊழியத்திர்ற்கு ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கின்றார். குறிப்பாக அவர் சமாரிய…
அம்ரான் | Amran | Name Meaning | Tamil Bible Dictionaryபெயர் அர்த்தம் : An exalted people ( மேன்மை மிகு மக்கள்)…
உயர்த்துகிறார் | ஆசீர்வாதம் பிரசங்க குறிப்புகள் | God who exalts – Jothy Rajan FGPCSermon hints by Pastor Jothy Rajan(9585758975) 1 சாமுவேல் 2:7 கர்த்தர்…