FeaturedLatestTamil Bible QuizTamil Bible Quiz Online | ஆதியாகமம் 3 வேத வினாக்கள் Pastor Jothy RajanMarch 5, 2025March 5, 2025 Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 3 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளதாயிருந்தது எது ? கழுகு சிங்கம் பாம்பு சர்ப்பம் None நீங்கள் சாகவே சாவதில்லை என கூறியது யார் ? ஏவாள் ஆதாம் சர்ப்பம் தேவன் None நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை முதலில் புசித்து ? ஆதாம் ஏவாள் சர்ப்பம் தேவன் None அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு எதை உண்டுபண்ணினார்கள் ? ஆடைகளை அரைக்கச்சைகளை அங்கியை உடுப்பை None சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என கூறியது ? ஆதாம் ஏவாள் காட்டு மிருகங்கள் தேவன் None ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார் ? மரியாள் சாராள் எலிசபெத் ஏவாள் None பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டது ? மனிதர்கள் சாத்தான் ஆதாம் ஏவாள் None சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டது ?எது பண்ணி மாடு பாம்பு சர்ப்பம் None Name Email Phone Time's up
ஆழமான பிரசங்க குறிப்புக்கள் PDF download | Pirasanga kurippukkal PDF Download| PAS JOTHY RAJANதலைப்புக்கள் இந்த புத்தகத்தை அல்லது பிரசங்க குறிப்புக்களை பதிவிறக்கம் / Download செய்ய…
வஸ்தி | Name Meaning | Tamil Bible Dictionaryபெயர் அர்த்தம் : வஸ்தி என்கிற பெயருக்கு அழகான பெண் ( Beautiful…
தலைப்பு பிரசங்க குறிப்புக்கள் Pdf download | Pas Jothi rajan1. தந்தருளுவார் 2. வல்லவர் 3. பலன் 4. விலையேறப்பெற்றது 5. வல்லவர்…