FeaturedLatestTamil Bible Quiz Tamil Bible Quiz | ஆதியாகமம் 6 வேத வினாக்கள் Pastor Jothy RajanMarch 13, 2025March 13, 2025 Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 6 யாரை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள் ? குமரத்திகளை பெண்களை மனுஷகுமாரத்திகளை மனுஷகுமாரர்களை None மனுஷன் இருக்க போகிற நாட்கள் எவ்வளவு என்று தேவன் சொன்னார் ? 100 110 120 130 None என் ஆவி என்றென்றைக்கும் ________ யோடே போராடுவதில்லை ? சாத்தானோடு மனுஷியோடு மனுஷனோடே சர்ப்பத்தோடு None தாம் பூமியிலே யாரை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் ? ஆதாமை மனுஷனை ஏவாளை மனுஷியை None யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது ? ஆதமுக்கு ஏவாளுக்கு ஆபேலுக்கு நோவாவுக்கு None நோவாவை தேவன் எந்த மரத்தினால் பேழையை உண்டாக்கும்படி சொன்னார்? சித்தீம் ஒலிவ கொப்பேர் பனை None பேழைக்கு உள்ளும் புறமும் எதை பூசும்படி கேவன் சொன்னார் ? நீலம் எண்ணெய் ரத்தம் கீல் None பேழையின் அளவு? அகலம் ஐம்பது முழமும், உயரம் முப்பது முழம். அகலம் ஐம்பது முழமும், உயரம் அறுபது முழம். அகலம் முப்பது முழமும், உயரம் மஐம்பது முழம். None வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ____________ வரப்பண்ணுவேன். ? பெருமாளை பெருங்காற்று வனத்தின் அக்கினி ஜலப்பிரளயத்தை None பேழையில் மொத்தம் எத்தனை தட்டுகள் ? 1 2 3 4 None Time's up
அசூசா தெரு எழுப்புதல் | Azusa Street Revival in Tamil | William J. Seymour அசூசா தெரு எழுப்புதல் (Azusa Street Revival) என்பது நவீன பெந்தெகொஸ்தே சபைகள் தோன்ற அடிப்படையாகா காணப்பட்ட ஒன்று . இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது,…
மத்தேயு பொருளடக்கம் | முன்னுரை | Tamil Bible Commentary 1. இயேசுவின் வம்ச வரலாறு மற்றும் ஊழியத்திற்கான ஆயத்தமும் ( 1: 1- 4:16) 1.1 பிறப்பு மற்றும் குழந்தை பருவம் (1:1 – 2: 23)…
ஆழமான பிரசங்க குறிப்புக்கள் PDF download | Pirasanga kurippukkal PDF Download| PASTOR JOTHY RAJAN – FGPC 1. ஊழியன் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் 2. ஊழியக்காரன் எப்படி இருக்கக்கூடாது 3. ஊழியத்தில் 4. ஜெயம் கொள்கிறவன் 5. பெருமைக்கான காரணங்கள் 6. மதுபானம்…